மாயமான மலேசிய விமானம் தாழ்வாகப் பறந்ததைப் பார்த்த தீவு வாசிகள்!

malaysian-aircraft-islanders மலேசிய விமானம் எம்எச் 370 மாயமாகி ஓர் ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மிகவும் குட்டித் தீவான குடா ஹுவதூ தீவுவாசிகள், அன்றைய தினம் மிகவும் தாழ்வாகப் பறந்த மிகப் பெரிய விமானம் ஒன்றைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி காணாமல் போன மலேசிய விமானம் எம்.எச்.370 குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் தீவான குடா ஹுவதூ தீவுவாசிகள், அன்றைய தினம், மிகவும் தாழ்வாகப் பறந்த விமானத்தைப் பார்த்ததாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் கூறியுள்ளனர். இந்தத் தீவு மிகச் சிறிய தீவு. அந்த விமானத்தைப் பார்த்தது பற்றி அன்றைய தினம் தீவுவாசிகள் பேசிக் கொண்டனர். ஆனால், விமானம் மாயமான தகவல்கள் எதுவும் அவர்களுகு அப்போது தெரியவில்லை. பிறகுதான் விமானம் மாயமான தகவல் தெரிய வந்ததாம். அங்குள்ள உள்ளூர் இணைய்தளமான ஹவீருவுக்கு ஒருவர் அளித்த தகவலில், தாங்கள் கடல் விமானங்களைப் பார்த்திருப்பதாகவும், ஆனால், அவ்வளவு பெரிய விமானத்தை அதுவரை பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், அந்த விமானத்தின் கதவுகளைக் கூட துல்லியமாகத் தாங்கள் பார்த்ததாக சிலர் கூறியுள்ளனர். ஒரு வேளை தாங்கள் பார்த்த அந்த விமானம்தான் மாயமான மலேசிய விமானமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். விமானம் பறந்து சென்ற சில நிமிடங்களில் பலத்த சத்தம் கேட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், அந்தத் தீவுக்கு செய்தித் தாள் ஊடகம் ஒன்று தங்கள் செய்தியாளர்களை அனுப்பி விரிவான தகவல்களைச் சேகரிக்கச் சொல்லியுள்ளதாம்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories