மீண்டும் இலங்கையில் குண்டு வெடிப்பு! 15 பேர் உயிரிழப்பு!

Published:

srilanka suicide1 - 2026

மீண்டும் இலங்கையில் கல்முணை என்கிற இடத்தில் குண்டு வெடிப்பு; 15 பேர் உயிரிழப்பு! இதில் 4 முதல் 6 பேர் மனித வெடிகுண்டாக இருந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்டுள்ள உடல்களில் 6 ஆண்களுடையது எனவும் 3 பெண்களுடையது எனவும் 6 சிறுவர்களுடையது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

srilanka suicide2 - 2026

சம்பவத்தில் காயமடைந்துள்ள பெண் ஒருவரும் சிறுவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பாதுகாப்புப் படையினருக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப் படுகிறது.

srilanka suicide3 - 2026மீட்கப்பட்ட உடல்கள் கல்முனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக போலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

One or two sucide bomers escaped from from the incident place with injuries – Eastern Army Commander Aruna Jayaskear said #lka #SriLanka #EasterSundayAttacksLK

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

#SriLanka: 15 bodies (6 men, 6 children & 3 women) recovered from the house where an explosion took place, amidst heavy shooting between Armed forces & suspected gunmen, in #Sainthamaruthu. Injured woman & child hospitalised:Police
#Lka #Kalmunai #SriLankaAttacks #EasterAttacksLK

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img