சினிமாவில் கத்தரி உண்டு; வெப் சீரிஸில் தாராளம் காட்டலாம்!

கிசுகிசு சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
sanamshetty - 2026

அம்புலி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வரும் சனம் ஷெட்டி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

வேடங்களில் நடிப்பது குறித்து அவர் கருத்து தெரிவித்த போது வெவ்வேறு தளங்களில் வெளியானாலும் சினிமா மற்றும் வெப் தளங்கள் இரண்டிலும் ஒரே மாதிரியாகத்தான் ஊதியமும் புகழும் கிடைக்கிறது.

Sanam Sheety 001 - 2026

ஒரே ஒரு வித்தியாசம் சினிமாவில் ஒரு அளவுக்கு மேல் கவர்ச்சி காட்டி நடிக்க முடியாது; கத்தரி விழுந்துவிடும்!

ஆனால், வெப் சீரிஸ்களில், தணிக்கை எதுவும் இல்லை என்பதால் தேவைப்படும் இடங்களில் கொஞ்சம் அதிகமாகவே கவர்ச்சி காட்சிகள் இடம்பெறுகின்றன!

அதனால் அவற்றின் அவ்வாறு நடிப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.