ஹாட்டோ ஹாட் ஜான்வி ஃபோட்டோ ஹாட்!

சினி நியூஸ் சினிமா
janvi - 2026

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தென்னிந்திய சினிமாவில் கோலாச்சி விட்டு இவர் இந்தி சினிமாவிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.

janvi 1 - 2026

கடந்த ஆண்டு இறந்த இவரது மரணம் இந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தி சந்தேகத்தையும் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

அதில் ஜாதி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

janvi 2 - 2026

பாலிவுட் சினிமாக்களில் தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் ஜான்வி கபூர், கவர்ச்சி உடைகள் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் தற்போது, பிரபல மாத இதழ் ஒன்றின் அட்டைப்படத்திற்கு கவர்ச்சியான உடையணிந்து ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.