செடியால் மறைத்து ரசிகர்களை வாட விட்ட ஷாலு ஷம்மு!

Published:

shalu-sammu
shalu-sammu

முன்னழகை செடி வைத்து மறைத்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஷாலு ஷம்மு.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானர். மேலும் தமிழ் படங்களில் துணை நாயகியாகவும், நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

காதலர் தின சிறப்பு புகைப்படமாக முன்னழகில் வெறும் செடியை மட்டும் வைத்து மறைத்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Related articles

Recent articles

spot_img