நாளை அறிமுகமாகும் ‘அசுஸ் ஆர்.ஓ.ஜி., போன் 2’!

தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
asus gaming - 2026

‘அசுஸ்’ நிறுவனம், ‘அசுஸ் ஆர்.ஓ.ஜி., போன் 2’ எனும் அதன் கேமிங் ஸ்மார்ட் போனை, இந்தியாவில் நாளை அறிமுகம் செய்கிறது

சர்வதேச சந்தையில் இந்த போன் ஜூலையில் அறிமுகம் ஆனது. சில நாடுகளில் விற்பனையும் துவங்கிவிட்டது. நாளை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

asus rog - 2026

இந்த போனில், ‘ஸ்நாப்டிராகன், 855 பிளஸ்’ பிராசஸர் இருப்பதால், ‘ஸ்நாப்டிராகன், 855 பிராசஸரை’ விட, 15 சதவீதம் அதிகமாக கிராபிக்ஸ் இருக்கும்.6,000 எம்.ஏ.எச்., பேட்டரியுடன், 25 வாட், ‘பாஸ்ட் சார்ஜிங்’ வசதியும் உள்ளது.

விளையாட்டு பிரியர்களுக்கு இதன், 12 ஜி.பி., / 512 ஜி.பி., வசதி மகிழ்ச்சியளிக்கும். டிஸ்பிளே 2,340×1080 பிக்ஸல் கொண்டது.ஆரம்ப விலை, 70 ஆயிரம் ரூபாயாக இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.