இன்றைய டிவிட்டர் டாப் ட்ரெண்ட்.. #ரஜினி_பயத்தில்திமுக

உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
kolathur school renovate - 2026

இதுதான் இன்றைய ட்விட்டர் டாப் ட்ரெண்ட். #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஷ் டேக்கை ரஜினி ரசிகர்களும் ஆதரவாள்ர்களும் டிவிட்டர் தளத்தில் பிரபலப் படுத்தி வருகின்றனர்.

காரணம், சென்னை கொளத்தூரில் ரஜினி மக்கள் மன்றத்தை பாராட்டி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வான ஸ்டாலினின் பெயரைச் சொல்லி திமுகவினர் அச்சுறுத்தி, அதை நீக்க வைத்ததாகக் கூறி வெளியான தகவல்தான்!

kolathur school renovate1 - 2026

ரஜினிக்கு பாராட்டு தெரிவித்து வைக்கப் பட்டிருந்த கல்வெட்டை நீக்கியதாக கூறி, #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

கொளத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளியைப் புதுப்பித்தது ரஜினி மக்கள் மன்றம். அங்கே வைக்கப்பட்ட கல்வெட்டை அகற்றச் சொல்லி நிர்பந்தம் தொகுதி எம்மெல்லேவின் அல்லக்கைகளிடமிருந்து.

சீப்பை மறைச்சு வெச்சிட்டானுங்களாம். 🙂

https://twitter.com/search?q=%23ரஜினி_பயத்தில்திமுக&src=trend_click&pt=1181945992817471488%2C1181926020691054592

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.