அயோத்தி தீர்ப்பு: இணையதள சேவை துண்டிப்பு!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்
ayodhya - 2026

அயோத்தி தீர்ப்பு இன்று காலை வெளியாகவுள்ளதால், ஏதும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மற்றும் முசாபர்பூரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.