ஹாட்ரிக் டபுள் செஞ்சுரி அடித்து ரோகித் சர்மா உலக சாதனை!

சற்றுமுன்
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் (201*) அடித்து உலக சாதனை படைத்துள்ளார். 
ஒருநாள் போட்டியில் அவர் அடிக்கும் 3 இரட்டை சதமாகும். 151 பந்துகளை எதிர்கொண்டு 11 சிக்சர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 201 ரன்களை எட்டினார்.
ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.