ராதா ஆசை என்ன தெரியுமா?

சற்றுமுன்
radha - 2026

1980 மற்றும் 90களில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் இடையே பெருமளவில் ஒரு கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ராதா. அம்பிகாவின் சகோதரியும் ஆவார்.

radha 3 - 2026

ராதா கமல் ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ராதா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

radha 1 1 - 2026

அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் நடுவராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

நடிகை 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர்.

மேலும் மகள்கள் கார்த்திகா துளசி இருவரும் சில திரைப் படங்களில் நடித்துள்ளனர். ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

radha 2 1 - 2026

நடிகை ராதாவிற்கு மும்பையில் உணவு விடுதிகள் உள்ளது. மேலும் கேரளாவில் Uday Samudra Leisure Beach Hotel & Spa, Uday Suites – The Garden Hotel, Uday Backwater Resort’ என மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளது. மேலும் இங்கிலாந்தில் “ராக் அன் ரோல் கிச்சன்” (RRK) என்ற ஒரு உணவகமும் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.