எடப்பாடியார் எப்போ நீட் எக்ஸாம் எழுதினார்?!

Published:

dredappadi1 - 2026

????????டாக்டர் பட்டம் பெற்றதால் எனது பொறுப்பு கூடியுள்ளது என்று கூறியுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி!

இன்று அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப் பட்டுள்ளதால், தமிழர்கள், மறத் தமிழர்கள், நாம் தமிழர்களுக்கு, தமிழனா இருந்தா சேரு பண்ணுங்க தமிழர்களுக்கு ஒரு டவுட்டோ டவுட்டு வந்துள்ளது..! ஆமா… எப்போ எடப்பாடியாரு நீட் எக்ஸாம் எழுடிஹ் முடிச்சாரு என்பதுதான்!

Related articles

Recent articles

spot_img