கனமழை: குற்றாலம் அருவியில் குளிக்க தடை

சற்றுமுன் சுற்றுலா நெல்லை
IMG 20191129 WA0046 - 2026

தென்காசி மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது

குற்றாலம் அருவிக்கு நீர் வரக்கூடிய நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு வளைவை தாண்டி அருவியில் வெள்ளநீர் விழுந்தது இதனால் பாதுகாப்பு கருதி பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.