பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

இந்தியா சற்றுமுன் தமிழகம்
pon manickavel - 2026

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது, தமிழக அரசு. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப் பட்டுள்ளது. சிலைக் கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக அரசு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.