கட்சி தொடங்கி 40 ஆண்டுகளில்… 11 வது தலைவர்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
bjp president list1 - 2026

ஜனசங்கமாக இருந்து பின்னர் பாரதிய ஜனதா கட்சியாக தொடங்கப் பட்டதில் இருந்து கடந்த 40 ஆண்டுகளுக்குள் 11வது தலைவராக தேர்வு ஆகியுள்ளார் ஜே.பி. நட்டார்.

அடல்பிஹாரி வாஜ்பாய்
எல்.கே.அட்வானி
முரளிமனோகர் ஜோஷி
குஷாபாவ் டாக்ரே
பங்காரு லக்‌ஷ்மண்
ஜனா கிருஷ்ணமூர்த்தி
வெங்கையா நாயுடு
ராஜ்நாத் சிங்
நிதின் கட்கரி
அமித் ஷா
இவர்களைத் தொடர்ந்து
ஜே.பி.நட்டா

bjp president list - 2026

கட்சியமைப்பின் கடைக்கோடி ஊழியர்களாகத் தொடங்கி, உழைத்து, தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்கள்!

https://twitter.com/itisfire/status/1219201582178263042

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.