மும்பை: வேகமாய் வந்து கொண்டிருந்த ரயில்.. பாதையை கடக்கும் நபர்! பிறகு என்னாச்சு? வைரல் வீடியோ

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
train 1 - 2026

மும்பை பைக்குல்லா ரயில் நிலையத்தில் ஒரு ரயில் வந்து கொண்டிருந்தபோது, அதே பாதையில் பாதையை வேகமாக கடக்கிறார் ஒரு நபர்.

அப்பொழுது அவரை மக்களும் பாதுகாப்புப் படையினரும் காப்பாற்றினர். மேலும், ரயில் ஓட்டுநரும் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார் இந்த வீடியோ வைரல் ஆகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.