கேரள சமையல்: வெஜ் மொள பூஷியம்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
vazhikkai - 2026

வெஜ் மொள பூஷியம்

தேவையானவை:
வாழைக்காய் – ஒன்று,
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள், எண்ணெய்,
கடுகு, கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

pepper kuttu - 2026

வாழைக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். மிளகு, சீரகத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வேக வைத்த காயுடன் சேர்க்கவும். உப்பு போட்டு கிளறவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும.

பிற எல்லா காய்களும் சேர்த்து கூட்டாகவும் இந்த மொள பூஷியம் செய்யலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.