கேரள ஸ்பெஷல்: பலாச்சுளை சர்ப்ரைஸ்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்

jack frut - 2026

பலாச்சுளை சர்ப்ரைஸ்

தேவையானவை:
பலாச்சுளைகள்          – 10,
முந்திரி, பாதாம்        – தலா 5,
தேன், நெய்               – தேவைக்கேற்ப.

செய்முறை:

நெய்யில் முந்திரி, பாதாமை வறுத்து எடுக்கவும். பலாச்சுளையின் நடுவில் உள்ள கொட்டையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பொரித்த பாதாம் (அ) முந்திரி வைத்து மூடவும் (ஒரு சுளைக்குள் பாதாம், மற்றொரு சுளைக்குள் முந்திரி என்று மாற்றி, மாற்றி வைத்து மூடவும்). தேனில் பலாச்சுளையை ஊறவிடவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.