தமிழகம்: கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவனை!

தமிழகம் பொது தகவல்கள்
hospitals - 2026

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை அரசு மருத்துவமனை தவிர்த்து தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் உள்ள தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் மாவட்ட வாரியாக சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனைகளில் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம் கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்கள் கீழ்காணும் தனியார் மருத்துமனைகளிலும் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

corona private hospital1 - 2026
corona private hospital2 - 2026
corona private hospital3 - 2026
corona private hospital4 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.