கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க… தனியார் மருத்துவமனைகள் பட்டியல்: தமிழக அரசு அனுமதி!

hospitals - 2026

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை அரசு மருத்துவமனை மட்டுமல்லாது, தனியார் மருத்துவ மனைகளிலும் சேர்த்து சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்த பட்டியலையும் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ள தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் மாவட்ட வாரியாக சிகிச்சையளிக்கப்படும் 110 தனியார் மருத்துவமனைகள், 25 மருத்துவக் கல்லூரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. எனவே கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்கள் சிகிச்சை பெற இந்தத் தனியார் மருத்துவமனைகளையும் அணுகலாம்.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளமும் தமிழகமும் டாப்லிஸ்டில் உள்ளன. இத்தகைய சூழலில் அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அரியலூர்:

  • ஏ.எஸ் இமேஜிங் சென்டர் அண்ட் ஹாஸ்பிடல்
  • அரியலூர் கோல்டன் ஹாஸ்பிடல்

சென்னை:

  • போர்டிஸ் மலர் ஹாஸ்பிடல், அடையாறு
  • தி வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ், தரமணி
  • பிரசாந்த் ஹாஸ்பிடல், வேளச்சேரி
  • பில்ரோத் ஹாஸ்பிடல், செனாய் நகர்
  • காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் ஹாஸ்பிடல், நுங்கம்பாக்கம்
  • சி.எஸ்.ஐ கல்யாணி ஜெனரல் ஹாஸ்பிடல், மைலாப்பூர்
  • காவேரி ஹாஸ்பிடல், ஆழ்வார்பேட்டை
  • எம்.ஐ.ஓ.டி ஹாஸ்பிடல், மணப்பாக்கம்
  • விஜயா ஹாஸ்பிடல், வடபழனி
  • ஜெம் ஹாஸ்பிடல், பெருங்குடி
  • டாக்டர்.காமாட்சி மெமோரியல் ஹாஸ்பிடல், பள்ளிக்கரணை

கோயம்புத்தூர்:

  • கற்பகம் பேகல்ட்டி ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச், ஒத்தக்கல்மண்டபம்
  • கே.எம்.சி.எச். இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச், அவிநாசி ரோடு
  • பி.எஸ்.ஜி. இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச், பீலமேடு
  • ஜி.குப்புசாமி நாயுடு மெமோரியல் (ஜி.கே.என்.எம்) ஹாஸ்பிடல்
  • ஸ்ரீ ராமகிருஷ்ணா ஹாஸ்பிடல்
  • கே.ஜி ஹாஸ்பிடல்
  • கொங்குநாடு ஹாஸ்பிடல்

காஞ்சிபுரம் / செங்கல்பட்டு:

  • பாரத் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல், சேலையூர்
  • செட்டிநாடு ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கேளம்பாக்கம்
  • கற்பக விநாயகா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச், மதுராந்தகம்
  • மாதா மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கோவூர்
  • மீனாட்சி மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், எனத்தூர்
  • மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல்
  • பனிமலர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல், பூந்தமல்லி
  • சவிதா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல், தண்டலம்
  • ஸ்ரீ சத்யசாய் மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், அம்மாபேட்டை
  • ஸ்ரீ பாலாஜி மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல், குரோம்பேட்டை
  • ஸ்ரீ முத்துக்குமரன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல், மாங்காடு
  • எஸ்.ஆர்.எம் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் சென்டர், காட்டாங்குளத்தூர்
  • தாகூர் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல், ரத்தினமங்கலம்
  • செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல், கேளம்பாக்கம்
  • டாக்டர்.ரெலா இன்ஸ்டிடியூட் அண்ட் மெடிக்கல் சென்டர், குரோம்பேட்டை

கன்னியாகுமரி:

  • ஸ்ரீ மூகாம்பிகா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், குலசேகரம்
  • சி.எஸ்.ஐ மிஷன் ஹாஸ்பிடல், நெய்யூர்
  • ஹோலி கிராஸ் ஹாஸ்பிடல், நாகர்கோயில்
  • கெர்தி குட்பெர்லெ அகஸ்தியர் முனி சைல்டு கேர் சென்டர், வெல்லமடம்
  • பென்சம் ஹாஸ்பிடல், நாகர்கோயில்
  • டாக்டர்.ஜெயசேகரன் மெடிக்கல் டிரஸ்ட் ஹாஸ்பிடல், நாகர்கோயில்

மதுரை:

  • வேலம்மாள் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டியூட், அனுப்பானடி
  • ராகவேந்தர் ஹாஸ்பிடல், காமராஜர் சாலை
  • சரவணா ஹாஸ்பிடல், நரிமேடு
  • ப்ரீத்தி ஹாஸ்பிடல், உத்தங்குடி
  • தேவதாஸ் மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல், சர்வேயர் காலனி
  • லக்ஷ்மணா மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல், பைக்காரா
  • குரு மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல், பாண்டிகோவில் ரிங்ரோடு

பெரம்பலூர்:

  • தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல், சிறுவச்சூர்
  • லக்ஷ்மி நர்ஸிங் ஹோம்

சேலம்:

  • அன்னபூர்னா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல், கொம்படிபட்டி
  • விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியர் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல், சீரகபடி
  • தரண் ஹாஸ்பிடல்
  • எஸ்.கே.எஸ் ஹாஸ்பிடல்
  • ஸ்ரீ கோகுலம் ஹாஸ்பிடல்
  • எஸ்.பி.எம்.எம் ஹாஸ்பிடல், அம்மாபேட்டை
  • குறிஞ்சி ஹாஸ்பிடல்
  • மணிப்பால் ஹாஸ்பிடல்ஸ் சேலம் டால்மியா போர்டு, வெல்லகல்பட்டி

திருவள்ளூர்:

  • ஏ.சி.எஸ் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல், வேலப்பன்சாவடி
  • ஸ்ரீ ராமசந்திரா மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டியூட், போரூர்
  • சுகம் ஹாஸ்பிடல், திருவொற்றியூர்
  • டாக்டர்.மேத்தா ஹாஸ்பிடல், வேலப்பன்சாவடி
  • அப்பலோ ஹாஸ்பிடல், அயனம்பாக்கம்
  • ஆகாஷ் ஹாஸ்பிடல், திருவொற்றியூர்

திருச்சி:

  • திருச்சி எஸ்.ஆர்.எம் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் சென்டர், இருங்கலூர்
  • ஜி.வி.என் ஹாஸ்பிடல், தேவதானம்
  • சிந்துஜா ஹாஸ்பிடல், மணப்பாறை
  • மாருதி ஹாஸ்பிடல், தென்னூர்
  • காவேரி மெடிக்கல் சென்டர் அண்ட் ஹாஸ்பிடல், தென்னூர்

வேலூர் / திருப்பத்தூர் / ராணிப்பேட்டை:

  • கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்
  • ஸ்ரீ நாராயணி ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் சென்டர்
  • ஸ்கட்டர் மெமோரியல் ஹாஸ்பிடல், ராணிப்பேட்டை
  • டாக்டர்.தங்கம்மா ஹாஸ்பிடல், திருப்பத்தூர்

கடலூர்:

  • கிருஷ்ணா ஹாஸ்பிடல்
  • சுப ஆனந்தம் மெடிக்கல் சென்டர்

தருமபுரி:

  • சுபா ஹாஸ்பிடல்
  • ஓம் சக்தி ஹாஸ்பிடல்
  • டி.என்.வி பாலிகிளினிக்

திண்டுக்கல்:

  • லியோனர்டு ஹாஸ்பிடல், வத்தலகுண்டு
  • செயின்ட் ஜோசப் ஹாஸ்பிடல்
  • வேல் மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல், பழனி
  • கிறிஸ்டியன் பெல்லோஷிப் கம்யூனிட்டி சென்டர், அம்பிலிக்கை

ஈரோடு:

  • சுதா ஹாஸ்பிடல், பெருந்துறை ரோடு
  • ஈரோடு மெடிக்கல் சென்டர், பெருந்துறை ரோடு
  • மாருதி மெடிக்கல் சென்டர் அண்ட் ஹாஸ்பிடல், பெருந்துறை ரோடு
  • கேர் 24 மெடிக்கல் சென்டர் அண்ட் ஹாஸ்பிடல், பெருந்துறை ரோடு

கரூர்:

  • அபிராமி ஹாஸ்பிடல்
  • அமராவதி ஹாஸ்பிடல்
  • அப்பலோ லோகோ ஹாஸ்பிடல்

கிருஷ்ணகிரி:

  • ஸ்ரீ சந்திரசேகர ஹாஸ்பிடல், ஓசூர்
  • காவேரி ஹாஸ்பிடல், ஓசூர்

நாகப்பட்டினம்:

  • அருண் பிரியா நர்ஸிங் ஹோம், மயிலாடுதுறை
  • கோஹஜ் ஹாஸ்பிடல், காமேஸ்வரம்
  • சாந்தி நர்ஸிங் ஹோம், மயிலாடுதுறை
  • ராம் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனை, மயிலாடுதுறை
  • விஷ்ணு ஹாஸ்பிடல்

நாமக்கல்:

  • தங்கம் ஹாஸ்பிடல்
  • மகாராஜா ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல், மோகனூர் ரோடு
  • விவேகாந்தா மெடிக்கல் கேர் ஹாஸ்பிடல், திருச்செங்கோடு
  • அரவிந்த் ஹாஸ்பிடல், ரங்கர் சன்னதி தெரு,
  • எம்.எம் ஹாஸ்பிடல்

புதுக்கோட்டை:

  • முத்து மீனாட்சி ஹாஸ்பிடல்
  • ஸ்ரீ துர்கா சர்ஜிக்கல் கிளினிக் அண்ட் ரிசர்ச் சென்டர், பொன்னமராவதி
  • ஸ்ரீ விஜய் ஹாஸ்பிடல், மணல்மேல்குடி

ராமநாதபுரம்:

  • ஆசை மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல்
  • கனகமணி ஹாஸ்பிடல்

சிவகங்கை:

  • செந்தில் ஹாஸ்பிடல், தேவக்கோட்டை
  • அப்பல்லோ ஹாஸ்பிடல், காரைக்குடி

தஞ்சாவூர்:

  • டியோசெஸ் ஆப் தஞ்சாவூர் சொசைட்டி – அவர் லேடி ஆப் ஹெல்த் ஹாஸ்பிடல்
  • கே.ஜி மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல்
  • மீனாட்சி மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல்
  • அன்பு ஹாஸ்பிடல், கும்பகோணம்

நீலகிரி:

  • நன்கெம் ஹாஸ்பிடல், கூனூர்
  • அஷ்வினி டிரைபல் ஹாஸ்பிடல், கூடலூர்
  • சகாயமாதா ஹாஸ்பிடல், கூனூர்

தேனி:

  • என்.ஆர்.டி ஹாஸ்பிடல், தேனி
  • டி.என்.கே.எச்.என்.வி ஹாஸ்பிடல், தேனி
  • கிருஷ்ணம்மாள் மெமோரியல் ஹாஸ்பிடல், வடவீரநாய்க்கன்பட்டி

திருவண்ணாமலை:

  • ரமணா மஹரிஷி ரங்கம்மாள் ஹாஸ்பிடல்

திருவாரூர்:

  • திருவாரூர் மெடிக்கல் சென்டர்
  • நவஜீவன் ஹாஸ்பிடல்

தூத்துக்குடி:

  • ஏ.வி.எம் ஹாஸ்பிடல்
  • சாகர்டு ஹார்ட் ஹாஸ்பிடல்

திருநெல்வேலி / தென்காசி:

  • ஷிபா ஹாஸ்பிடல்
  • கேலக்சி ஹாஸ்பிடல்
  • பூர்ணா மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல்

திருப்பூர்:

  • ஸ்ரீ குமரன் ஹாஸ்பிடல்
  • ரேவதி மெடிக்கல் சென்டர்

விழுப்புரம்:

  • ஐ மெட் சூப்பர் ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல், தின்டிவனம்
  • இ.எஸ் ஹாஸ்பிடல்
  • ஸ்ரீ சஞ்சீவி ஹாஸ்பிடல், கள்ளக்குறிச்சி
  • மரகடம் ஹாஸ்பிடல்

விருதுநகர்:

  • மீனாட்சி மெமோரியல் ஹாஸ்பிடல், ராஜபாளையம்
  • ஸ்ரீ கிருஷ்ணா ஹாஸ்பிடல், ராஜபாளையம்
  • சிட்டி ஹாஸ்பிடல், அருப்புக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

Topics

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories