ரமண மகரிஷியின் 70வது ஆராதனை விழா: படங்களும் காணொளியும்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சென்னை புகைப்படங்கள் லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்

திருவண்ணாமலையில் உள்ள பகவான் ஸ்ரீ ரமணமகரிஷியின் 70வது ஆராதனை விழா ஏப்.20ம் தேதி இன்று காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு, ஸ்ரீ ரமண மகரிஷியின் அதிஷ்டான ஆலயத்தில் காலை அபிஷேக ஆராதனைகளும், பூக்களால் நிகழ்த்தப் பெறும் அலங்காரங்களும் நடைபெற்றன. கொரோனா அச்சுறுத்தலால் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், வழக்கமான நிகழ்ச்சியை குறைவின்றி, ரமண அன்பர்கள் கூட்டம் இன்றி ஆராதனை நடபெற்றது.

  • எஸ்.ஆர்.வி. பாலாஜி, திருவண்ணாமலை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.