December 7, 2025, 12:33 AM
25.6 C
Chennai

தில்லி நீதிமன்றத்தின் தலீபான் சட்டம்

Delhi High Court - 2025

ஹிந்து மைனர் பெண்ணை மயக்கி , மதம் மாற்றி குடும்பம் நடத்திவந்த முஸ்லிமுக்கு
தில்லி நீதிமன்றம் விடுதலை !

17 வயது தில்லிப் பெண் , ஜுலை மாதம் 2016 ஒரு முஸ்லீம் ஆணுடன் காணாமல் போய் ,
டிசம்பர் மாதம் மேற்கு வங்க மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டாள் !

மைனர் பெண்ணைக் கூட்டிச் சென்ற முஸ்லீம் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு
வழக்கு செல்லாது !

பருவம் அடைந்தவுடன் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள இஸ்லாமியச் சட்டம்
அனுமதிக்கிறது !

இந்தியச் சட்டமா ? இஸ்லாமியச் சட்டமா என்ற சர்ச்சைக்கு முடிவாகத் தீர்ப்பு
வழங்க பாராளுமன்றம் தெளிவான சட்டத்தைக் கொடுக்கவில்லை ! என்ற அடிப்படைகளில்
லவ் ஜிகாத் நாயகன் விடுவிக்கப்பட்டான் !

இஸ்லாத்திற்கு மதம் மாறினால் பெண்ணுக்கு திருமண வயது 18 என்ற இந்தியச் சட்டம்
செல்லுuடியாகாதாம் !

மதம் மாறியபின் தானே இஸ்லாமியச் சட்டம் பொருந்தும் ? ஒரு மைனர் மதம் மாறியது
எந்த அடிப்படையில் என்ற கேள்வியை நீதிமன்றம் ஏன் எழுப்பவில்லை ?

இந்தியாவில் பின்பற்றப்படுவது இந்தியச் சட்டமா ? இஸ்லாமிய ஷரியத் சட்டமா ?
என்ற கேள்வியும் ஏன் எழவில்லை ?

விவரம் தெரியாத பிராயத்தில் , ஹிந்து சிறுமிகளை காதல் வசப்படுத்தி ,
திட்டமிட்டு மதம் மாற்றும் மோசடிக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் இருப்பது
முற்போக்கான ஜனநாயக நாட்டிற்கு அழகா ?

அடிப்படைவாத ஐ.எஸ் , தாலிபான் சட்டங்களை பின்பற்றும் நாட்டை மதச்சாற்பற்ற நாடு
என்று கொள்ளமுடியுமா ?

நம் தமிழ் நாட்டில் , பெரம்பலூரில் , ஜீன் 25 , 2012 ஆம் ஆண்டு , ஒரு மைனர்
திருமணத்தைத் தடுத்ததற்காக , பெரம்பலூர் கலெக்டருக்கு எதிராக , அனைத்து
முஸ்லீம் இயக்கங்களும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினர் ! இந்தத்
திருமணத்தைத் தடுத்த கலெக்டர் தாரேஸ் அகமத் என்ற இஸ்லாமியர் என்பது
குறிப்பிடத்தக்கது !

இஸ்லாமிய அடிப்படைவாதம் முஸ்லிமைக் கூட விட்டு வைக்காது ! அதுவும் நம்
தமிழகத்தில் !

இந்தப் பெரம்பலூர் இஸ்லாமியப் போராட்டக்காரர்களும் , இன்று தில்லி நீதிமன்றம்
முஸ்லீம் குற்றவாளியை விடுவிக்க மேற்கோள் காட்டிய முந்தய தில்லி உயர் நீதிமன்ற
உத்தரவை மேற்கோள் காட்டியுள்ளனர் !

ஒரு உயர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று , அதை நாடு முழுவதும் பயன்படுத்துவது ,
திட்டமிட்டு லவ் ஜிகாத் நடத்தப்படுவதற்கு ஒரு சான்று !

சமூக அக்கறை என்ற பெயரில் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கும்
நீதிமன்றங்களுக்கு , திட்டமிட்ட மோசடித் திருமணமும் , பெண்கள் நலம் மற்றும்
குழந்தைகள் நலம் , திருமண வயது வரம்புச் சட்டம் , குழந்தைகள் பாதுகாப்புச்
சட்டம், அடிப்படை குற்றவியல் சட்டம் , எல்லாம் இஸ்லாமிய மாயையில் (பயத்தில்
கூட இருக்கலாம் ) மறைந்தது ஏனோ ?

அப்பாவிப் பெண்களை கடத்தித் திருமணம் செய்து வைக்கும் பதிவு பெறாத மதரஸா தேனி
மாவட்டம் பெரியகுளத்தில் இயங்கி வருகிறது !

இதற்கு எதிராக முஸ்லீம்களே புகார் அளித்தார் ! நடவடிக்கை எடுக்கச் சென்ற
அதிகாரிகளை ஆகஸ்ட் மாதம் 2016 அன்று தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்
முஸ்லீம் அடிப்படைவாதிகள் !

மதமாற்றத்திற்காக மோசடித் திருமணம் , பயிற்சி மையம் என்று நிறுவனமாகவே லவ்
ஜிகாத்தை நடத்தி வரும் முஸ்லீம்களுக்குச் சாதகமாகச் செயல்படும் நீதிமன்றங்கள்
! மேம்போக்காக தீர்ப்பு எழுத வழிவகை செய்யும் சட்டங்கள் !

பெண் விடுதலை , குழந்தைகள் நலம் , முற்போக்கு , மதச்சார்பின்மை , சமத்துவம்
பேசும் அறிவுஜீவிகளும் , கார்பரேட் – கொள்ளைக்கார மீடியாவும் வழக்கம்போல
கறுடர்களாகிவிட்டனர் !

indianexpress.com/article/delhi/court-acquits-man-who-married-17-year-old-convert-to-islam-4761975/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories