திருபுவனத்தில் தீர்த்தக்குள குடமுழுக்கு!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
thirubhuvanam temple kumbabhisekam
thirubhuvanam temple kumbabhisekam

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் ஜூன் 24 புதன்கிழமை இன்று ஸ்ரீ மார்க்கண்டேய தீர்த்தக்குளம் குடமுழுக்கு விழா நடைபெற்றது

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ஜி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ ஜெயகாந்தன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் சிவகங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் 

செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.