அந்த இடத்தின் மச்சத்தை அப்பட்டமாக காட்டிய பிரபல விஜே!

சினி நியூஸ் சினிமா
2d14d457442cbec982d1e79c92aa3859 - 2026

திருமணத்திற்கு பிறகும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த மகேஸ்வரி

பிரபல விஜே-வான மகேஸ்வரி குயில் என்ற படம் மூலம் அறிமுகமானவர். தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். 

திருமணத்திற்கு பிறகும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த மகேஸ்வரி காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த பியார் பிரேமா காதல் என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார். சீரியல்கள், திரைப்படம் தாண்டி சமூக வலைதளங்களிலும் மகேஸ்வரி ஆக்டிவாக உள்ளார். அதிலும் இவர் அப்லோட் செய்யும் ஹாட்டான புகைப்படங்களுக்கு என்றே தனி் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில்  மச்சம் தெரியும்படி படு ஹாட்டான புகைப்படம் ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார். அந்த ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.