கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கலக்கிய சிருஷ்டி டாங்கே!

சினி நியூஸ் சினிமா

தமிழ் சினிமாவில் அறிமுகமான சிருஷ்டி டாங்கே 

2010ஆம் ஆண்டு ‘காதலாகி’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிருஷ்டி டாங்கே பல படங்களில் நடித்திருந்தாலும் டாப் ஹீராக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன்-2, தர்மதுரை, அச்சமின்றி, காலக்கூத்து என்று பல படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலான படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. இந்நிலையில் இவர் தற்போது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளுவிட்டு வரும் அதே நேரத்தில் ஒரு சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

988568674f5617f0013872d50e26bd9e - 2026

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.