சூர்யாவின் ‘தெரிஞ்ச’ சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
suriya

நடிகர் சூர்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பே சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் வெளிவருவதாக இருந்தது. ஆனால் கொரானா தாக்கம் காரணமாக திரையரங்கம் அனைந்தும் மூடப்பட்டதால், இந்த படம் தற்போது சற்று தள்ளிப்போய் இருக்கிறது.

கூடிய விரைவில் சூரரை போற்று திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சூர்யா பெருமளவில் நம்பியுள்ளார். நடிகர் சூர்யாவை பற்றி நமக்கு சில விஷயங்கள் தெரியும். ஆனால் அவரின் சொத்து மதிப்பு ஆகியவை பற்றி நமக்கு பெரிதும் தெரியாது.

சூர்யா பயன்படுத்தும் பி.எம். டபல்யூ கார், ஆடி சீரிஸ், ஜக்வார் மொத்தம் மூன்று கார்களின் மதிப்பு ரு 18 கோடி. சூர்யா ஒரு படத்திற்கு தற்போது வாங்கும் சம்பளம் ரு 25 கோடி. இவரின் சொந்த வீட்டின் மதிப்பு ரு 16 – 18.கோடி.

தயாரிப்பாளராகவும் திரையுலகில் வெற்றிகரமான இருக்கிறார் சூர்யா. மேலும் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ 250 கோடி. மேலும் இதில் அதிகமான பணம் இவரது தயாரிப்பின் மூலம் வெளிவந்த படங்களில் வந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.