சிலை கடத்தல் டிஎஸ்பி காதர் பாஷாவை விசாரிக்க மனு

சற்றுமுன்
IMG 20170915 WA0004 - 2026

சிலை கடத்தல் வழக்கில் கைதான டிஎஸ்பி காதர் பாஷாவை காவலில் எடுத்து விசாரிக்க
கும்பகோணம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10 நாட்கள் காவல் கேட்டு சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சார்பில் மனுத்தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனு வரும் திங்கட்கிழமை
விசாரணைக்கு வரவுள்ளது.

முன்னதாக 2 மாதமாக தலைமறைவாக இருந்த டிஎஸ்பி காதர் பாஷா நேற்று கைது
செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.