அறந்தாங்கி அருகே அழியாநிலையில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

சற்றுமுன்
அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே அழியாநிலையில் மணல்கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல்செய்தனர்.
அறந்தாங்கி அருகே அழியாநிலைபகுதியில் இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருவதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின்பேரில் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனைசெய்தபோது அழியாநிலை பகுதியில் மணல் கடத்திகொண்டு தப்பமுயன்ற டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.