வாவ்.. சின்ன வயசுலயே இவ்ளோ அழகா இருந்தாரா விக்ரம்? – வைரல் புகைப்படம்…

சினி நியூஸ்

vikram

தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, டப்பிங் பேசி, சேது திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் விக்ரம்.

அதன்பின் சாமி, தூள், தில் என ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய அவர் தற்போதும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெத்து நடித்தும் வருகிறார்.

vikram

இந்நிலையில், விக்ரம் அரும்பு மீசை முளைக்கும் வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.