போதை எதிர்ப்பு ? கவிதைகள் June 29, 2014 4:04 PMAugust 4, 2019 10:33 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on போதை எதிர்ப்பு ? இன்று உலக போதை எதிர்ப்பு தினமாம்! நான் இதை கடைப்பிடிக்கப் போவதில்லை! கன்னத்தில் குழிவிழ பூவிதழ் புன்னகையேந்தி… கலகலப்பூட்டும் அவளின் வெள்ளந்திச் சிரிப்பு… என் மனசில் ஏற்றும் ஒரே போதை! நான் ஏன் அதை எதிர்க்க வேண்டும்? Share this:Post Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post: