உலகையே ‘காலடி’யில் கிடத்தும்… தமிழனாக பெருமை கொள்கிறோம்!

Published:

mamallapuram1 1 - 2026

#மாமல்லபுரம்…. 11.10.19,வெள்ளிக்கிழமை

#இந்தியண்டா
#தமிழண்டா……

#அகில #உலக #தலைமை….

#மோடி என்னும்
#சுத்தமான #இந்தியனின்
#தமிழ் #விஸ்வரூபம்

தேசபக்தனின்…
உண்மையான…
ஸ்வரூபம்…

mamallapuram3 1 - 2026

#பெருமை #கொள்கிறோம்
#இந்தியனாக
#தமிழனாக….

தமிழ் பேசி தமிழ்நாட்டின் பெருமையை
அழித்த, அழிக்கும்
அரசியல்வாதிகள் நடுவே…

#தமிழையும்
#தமிழ்நாட்டையும்
#தமிழ்_பண்பாட்டையும்
#தமிழ்_கலாசாரத்தையும்
உலகறியச் செய்த எங்கள்
#பாரத #பிரதமர்

#வாழ்க #பல்லாண்டு

இங்கிருக்கும் எத்தனை அரசியல்வாதிகளுக்கு,
இந்த மாமல்லபுர மஹிமையோ,
சிற்பங்களின் அழகோ,
வரலாறோ தெரியும் ?!?!

mamallapuram3 1 - 2026

தன் அடையாளத்தை மறக்கடிக்கும்,
தேசவிரோத மிஷினரி, ஜிஹாதி கூட்டங்களிடம்
பிச்சையெடுக்கும் தமிழக அரசியல்வாதிகள் இனியாவது,
தமிழ் மரபை கற்றால் நல்லது.
இல்லையேல் காலம் பதில் சொல்லும்…

Go back சொன்ன சூடுசுரணையற்ற கூட்டங்களை கலங்கடிக்க
தேசபக்தியை முன்னிறுத்தும் ஒரு தனித்துவமான
பாரதப்பிரதமரின் ஆளுகையில் நாங்கள் வாழ்கிறோம்
என்ற ஆனந்தம் எங்களுக்கு.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

#உரக்கச்சொல்லுகிறோம் !
நாங்கள் #மோடி #காலத்தவர்கள்….
#ஜெய்ஹிந்த்…

  • குருஜீ கோபாலவல்லிதாஸர்

Related articles

Recent articles

spot_img