ஓ… இங்கே செத்தவன் தமிழன் இல்லையோ?!

Published:

kanyakumari police1 - 2026

செலெக்ட்டிவ் போராளிகள்..

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் இறுதி ஊர்வலத்திற்கு

பிரபலங்கள் யாரும் வரவில்லை
கவிதாயினிகள் ட்விட்டவில்லை
சிறுத்தைகள் கர்ஜிக்க வில்லை
சோசலிச போராளிகள் கூக்குரல் எழுப்பவில்லை
சர்வாதிகாரி சட்டம் ஒழுங்கு பற்றி கடிதமெழுதவில்லை

ஒருவரும் கண்டன குரல் எழுப்பவில்லை
நேரலைகள் இல்லை
பாவாடைகள் கூட பாவமன்னிப்பு கேட்கவில்லை
கவிதைகள் வாசிக்கவில்லை
தமிழ் பிள்ளைகள் வீரமுழக்கம் இடவில்லை
சிறப்பு விவாதங்கள் இல்லை
தொகுதி MP MLA கூட கருத்து கூறவில்லை
கார்ட்டூன் ஏதும் வரவில்லை ஓவியரிடமிருந்து

kanyakumari police - 2026

எங்கோயோ ஈரானில் விழுந்த குண்டுக்கு
இங்கே அடியில் குண்டு வைத்த மாதிரி ரைட்டப்புக்கள்…
எந்த நாயும் நாட்டை விட்டு ஓடப்போகிறேன் என்று
ஊளையிட வில்லை.

கரப்பான் பூச்சி செத்தால் கூட
தானாக முன் வந்து விசாரிக்கும்
மனித உரிமை ஆணையம்
தூக்கத்தில் இருந்து எழுந்து விட வில்லை

எங்கே பொணம் விழுந்தாலும்
வலியச் சென்று புலன்விசாரனை செய்யும்
நடுநிலை நக்கிகளின்
உண்மை கண்டறியும் குழுவைக் காணவில்லை

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

பங்களாதேஷிக்கெல்லாம் பரிந்து பேசுகிறான் தமிழன்.
இங்கே செத்தது தமிழன் இல்லையோ?????

  • இல.இலக்குவன்

Related articles

Recent articles

spot_img