உனக்காக நான் எழுதும் உள்ளக் குமுறல்கள்… படித்தவரின் பாராட்டைப் பெற்று விடுகின்றன… நீயோ… பாராமுகத்துடன் நழுவுகிறாய்… பார்! பார்…! உன்னில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்காய்… உள்ளம் காத்திருப்பில்! அதுவரைக்கும் என் வார்த்தைகள் வளர்ந்து கொண்டேயிருக்கும்!
à®…à®°à¯à®®à¯ˆ.