அரேபிய குதிரையா ஐஸ்வர்யாவா? ரசிகர்களை திணற வைத்த ஃபோட்டோ!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
aiswarya
aiswarya

ஆக்‌ஷன் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அர்ஜூனின் மகளான நடிகை ஐஸ்வர்யா கடந்த 2013ம் ஆண்டு விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ திரைப்படம் மூலமாக ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு அவரை 5 வருடங்களாக திரையில் பார்க்க முடியவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் மட்டுமே ஐஸ்வர்யா ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

அதில் தனது புகைப்படங்கள் மற்றும் தனது தந்தை அர்ஜூனிடம் நேரம் செலவழிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதில்‌ அரேபிய குதிரை நடந்து வருவது போல் உள்ளது. நெட்டிசன்களை கிறங்க அடித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.