‘கலைமாமணி’ சங்கீதா! மகளுடன் வெளியிட்ட புகைப்படம் வைரல்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
sankitha krish - 2026

சமீபத்தில் தமிழக அரசு நடிகர்கள், நடிகைகள், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் 134 பேருக்கு கலைமாமணி விருது வழங்கியது.

இதில் பிரபல நடிகை சங்கீதாவிற்கு இந்த வருடம் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. கலைமாமணி விருதுடன் அவர் தனது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

sankitha 1 1 - 2026

மேலும் அவர்கள் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.