29-03-2023 9:52 AM
More
    Homeவீடியோசெய்திகள்… சிந்தனைகள்… - 07.11.2020

    செய்திகள்… சிந்தனைகள்… – 07.11.2020

    -

    பாஜக கலந்து கொள்ளும் ஊடக விவாதத்தில் கலந்து கொள்ள மாட்டோம் – திமுக மற்றும் ஆதரவு இயக்கங்கள் அறிவிப்பு

    ஹவாலா, வருமானவரி ஏய்ப்பு, போலி தொண்டு நிறுவனங்கள் வைத்து சாம்ராஜ்யம் நடத்திய சர்ச் மீது நடவடிக்கை

    உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அந்நிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் உறுதி – ராஜ்நாத் அறிவிப்பு

    ஆஸ்திரியாவில் பயங்கரவாதி சென்று வந்த மசூதிக்கு சீல் வைப்பு

    மத அடிப்படைவாத செயல்பாடுகளை நிறுத்தாவிட்டால் துருக்கி மீது பொருளாதார தடை – ஐரோப்பிய கவுன்சில் எச்சரிக்கை

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    two + 19 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    - Advertisment -