தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தேர்வு பணியில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்வதைக் கண்டித்தும், பணி வழங்க வலியுறுத்தியும்,இது போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க வேண்டியும் மாணவர்கள் தேர்வு அறைக்கு வரும் முன் சோதனை செய்யும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு இல்லாத போது ஒழுங்கினமான மாணவர்களால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாக கூறி தமிழ்நாடு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஒருமணி நேரம் தேர்வு தாள்களை திருத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ள சுமார் 200ஆசிரியை,ஆசிரியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- ப்ள்ஸ் டூ விடைத்தாள் திருத்தம் புறக்கணிப்பு
