ஹரித்வார் மகா கும்பமேளா: உங்கள் உதவியும் இந்தப் புனிதப் பணியில் சேரட்டுமே!

ஆன்மிகக் கட்டுரைகள் லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
e0aeb9e0aeb0e0aebfe0aea4e0af8de0aeb5e0aebee0aeb0e0af8d e0aeaee0ae95e0aebe e0ae95e0af81e0aeaee0af8de0aeaae0aeaee0af87e0aeb3e0aebe - 2026

குருபாதுகா பர்ணசாலா – மஹா கும்ப மேளா -ஹரித்துவார் 2021

குருவருளாலும் திருவருளாலும் மலர்ந்து எழுந்தருளி உள்ள தேவியின் அனுக்கிரத்தால் சாதுக்களுக்கான மஹா அன்னதானத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அன்னதானத்திற்கும் , நித்ய பூஜைக்கும் தங்களால் இயன்ற சிறு நன்கொடை அளிப்பவர்களுக்கும் மஹா கும்ப மேளா பிரசாதமாக… தீர்த்தம், ஹோம பிரசாதம், தேவி புவனேஸ்வரி ரக்க்ஷா மற்றும் கோடியர்ச்சனை குங்கும பிரசாதம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்ற தங்களால் இயன்ற நன்கொடை தொகை அனுப்பி வைக்கலாம்.

நன்கொடை செலுத்திய விவரத்தையும் தங்களது விலாச விபரங்களையும் 89030 44660 என்கிற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்

நன்கொடை அளிக்க….

Swami sushantha
Hdfc Srinagar
Ac no – 50100243059742
Ifsc – HDFC0002078

  • mahakumbamela 1 - 2026
  • mahakumbamela1 1 - 2026
  • mahakumbamela2 1 - 2026
  • mahakumbamela3 1 - 2026

Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.