குற்றாலம் சீஸன் பொய்த்துப் போனது ஏன்..?!

courtallam pastyears horz - 2026

நான் #இருபது வருடங்களில் பார்த்த மோசமான சாரல் சீசன் 2019. #புண்ணியதலமான குற்றாலத்தை பாவத் தலம் ஆக்கி விட்டனர்.

மது குடிக்க #கூத்தியாளுடன் கூத்தாட பாலியல் தொழிலாளர்களுடன் உறவாட அரவாணிகளுடன் ஆனந்தமாயிருக்க குற்றாலத்திற்கு வருகின்றனர். ஆறிலிருந்து அறுபது வரை #குடித்து விட்டு தள்ளாடுகிறது.

#பணமிருந்தால் என்ன வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என வருபவர்களும் #பணம் குடுத்தால் அவர்கள் செய்வதையெல்லாம் சகித்துக் கொள்ளுபவர்களும் இருக்கும் வரை சீசன் மண்ணாய்த்தான் போகும்.

courtallam3 - 2026வருபவர்களும் இருப்பவர்களும் #சுய ஒழுக்கம் பின்பற்றினால் மட்டுமே சீசன் சிறப்படையும். இதெல்லாம் நமக்கு குற்றாலநாதர் காட்டும் #ட்ரையல் தான்.

முழிச்சவன் திருந்திக்கணும்! முழிக்காதவன் அவனே முடிஞ்சிருவான். விக்கவும் முடியாம கக்கவும் முடியாம மரண அடியை எதிர்நோக்கியிருக்கும் #சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் செவுள்ள நாலு அப்பு அப்பி தர்மத்தை நிலைநாட்டும் #ஈசனுக்கு நிகர் ஈசனே!!

#சாரல் சீசன் 2019#

மெயின்அருவி தெனாலி ராமன் என்பவர் தம் பேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ள மனம் நொந்த பதிவு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories