வேப்பமரத்தின்அடியில் சிவலிங்கம்! தோண்டி எடுத்து வழிபாடு செய்த பக்தர்கள்!

அடடே... அப்படியா? ஆலயங்கள் சற்றுமுன் தமிழகம்
Minsur - 2026

மீஞ்சூர் அருகே வேப்பமர வேரில் வெளிப்பட்ட சிவலிங்கம் மரத்தின் அடியிலிருந்து தோண்டி எடுத்து சிவனடியார்களுடன் பூஜை செய்து வழிபட்ட கிராம மக்கள்.

minchur sivan - 2026

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள பெரிய மடியூர் கிராமத்தில் வேப்ப மரத்தின் வேரில் அடியில் இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டனர்.

sivan - 2026

இதனையடுத்து மீஞ்சூர் சிவனடியார்கள் மற்றும் கிராமத்தினர் உதவியுடன்

minchur - 2026

வேப்பர வேரின் அடியில் இருந்த சிவலிங்கத்தை தோண்டு எடுக்கும் பணிகள் நடந்தது.

lingam - 2026

தோண்டி எடுத்த சிவலிங்கத்தை மரத்தின் அருகில் தற்காலிகமாக வைத்து அபிஷேகம் தீபாராதனை செய்து வழிபட்டனர்.

sivalingam - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.