spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?பவுண்டரி லைனில் பறந்து கேட்ச் பிடித்து ரசிகர் உள்ளங் கவர்ந்த இந்திய வீராங்கனை!

பவுண்டரி லைனில் பறந்து கேட்ச் பிடித்து ரசிகர் உள்ளங் கவர்ந்த இந்திய வீராங்கனை!

- Advertisement -

பவுண்டரி லைன் அருகே பறந்து வந்த பந்தை பாய்ந்து சென்று பிடித்த ஹர்லீன் தியோல்..! அசத்தல் கேட்ச் பிடித்து அசத்திய இந்திய வீராங்கனை குறித்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நார்த்தாம்ப்டனில் நடைபெற்றது. 19ஆவது ஓவரில் பேட்டிங் செய்த ஏமி ஜோன்ஸ் தனக்கு வீசப்பட்ட பந்தை சிக்சருக்கு விரட்ட முற்பட்டார். அப்போது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஹர்லீன் தியோல் அசத்தலாக டைவ் செய்து பந்தை எல்லைக் கோட்டுக்கு அப்பால் இருந்து உள்ளே தட்டிவிட்டு மீண்டும் லாகவமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.

இந்த போட்டியில் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்தாலும் ஹர்லீன் தியோல் பிடித்த கேட்சை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் உட்பட ஏராளமானோர் சிறந்த கேட்ச் என பாராட்டியுள்ளனர்.

தகவல் இதான்… நேற்றைய இந்திய இங்கிலாந்த் பெண்கள் 20 ஓவர் மேட்ச் – Format:T20I
Event: England Women v India Women 2021
Venue: The County Ground, Northampton
Dates:9th July – 9th July 2021 (1-day match)
இந்திய பெண்கள் அணி பீல்டர் – Harleen Deol / Amy Jones என்கிற இங்கிலாந்த் ஆட்டக்காரர் – 26 பாலில் 43 ரன் அடிச்சு விளையாடிக்கொண்டு இருக்கிற நேரத்தில் – இந்த அருமையான கேட்ச் ..

இந்த பெண்மணியை பார்த்த பிறகு – நான் கபில் தேவ் காலத்துக்கு முன்பாக – டெஸ்ட் கிரிக்கெட் இல் இருந்த இடத்தை விட்டு நகராமல் – பந்து போவதை பார்க்கும் ஆட்டக்காரர்களை கண்டு இருக்கிறேன் !!! – எல்லா பந்தையும் நிச்சியம் பிடிக்க முடியாது – அசையாமல் – முயற்சி செய்யாமல் நிற்பாங்க,
பெண்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒரு விளையாட்டு – இந்தியர்கள் பயித்தியம் பிடித்து – பல ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம் புரளும் வியாபாரம் – திறமையை கொண்டாட வேண்டும் என்றால் பெண்கள் கிரிக்கெட் இன்னும் மக்கள் ஊக்கம் குடுக்க வேண்டும் ..

மழை பொழிந்து மேட்ச் நின்று – The Duckworth–Lewis–Stern method (DLS) முறைப்படி கணக்கு போட்டு இந்தியா தோல்வி ..

Despite such brilliance in the field, India couldn’t secure a win in the rain-marred match over England. After England scored 177/7 in 20 overs while batting first, India could only reach 54/3 in 8.4 overs before the game had to be halted. No play could be possible after that as the DLS method had to come into place to decide the fate of the game.

  • விஜயராகவன் கிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe