உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
gunness records
gunness records

நம்ம ஊரில் அதிகமாக பேசும் பெண்களை சரியான வாயாடி என கிண்டல் அடிப்பது உண்டு. ஆனால், அமெரிக்காவில் ஓரு பெண் தனது வாயை திறந்து காட்டி உலக சாதனை படைத்திருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.? ஆனால் அதுதான் உண்மை.

அமெரிக்காவின் கன்னெக்ட்டிகட் மாகாணத்தை சேர்ந்த சமந்தா ராம்ஸடெல் எனும் பெண்மணி தனது வாயினை 6.52 சென்டி மீட்டருக்கு திறந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

over mouth
over mouth

இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த பெண்மணி, “31 வயதில் இப்படி ஒரு சாதனை செய்திருப்பது தனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது” என கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.