ITI, Diploma அல்லது டிகிரி.. TVS நிறுவனத்தில் பணி!

தமிழகம் வேலைவாய்ப்பு
job - 2026

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இணையம் மூலம் அணுப்பலாம்..

TVS நிறுவனம் காலியாக உள்ளதாக Manager, Executive, Helper மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

அதில் மேற்கூறப்பட்ட இப்பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான தகவல்களை எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த பணிக்கு அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில், கல்லூரிகளில் ITI, Diploma அல்லது டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

மேலும் கணினி சார்ந்த பணிகள் மற்றும் Tally பணிகளில் நல்ல அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம். விண்ணப்பதார்கள் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

இந்த பணிக்கு நேர்காணல் ஆனது செப்டம்பர் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் செப்டம்பர் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Informatio: https://drive.google.com/file/d/1iCfcdvT_he2LjdNwcBOM6sPYVkowoO0w/view?usp=sharing

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.