health tips - 2026

அப்பாச்சி தீர்வு: உடல்பருமன், ஆறாத புண், வயிற்றுக்கடுப்பு, மலத்தில் புண், புற்றுநோய்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

உடல் பருமன் குறைய…

உணவு சாப்பிடுவதற்கு முன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து உணவு சாப்பிட உடல் பருமன் குறையும்.

வெள்ளைப் பூண்டு சாற்றுடன் நீர் கலந்து ஒரு வாரம் சாப்பிட உடல் பருமன் குறையும்.

வில்வ இலையை பொடித்து கஷாயம் வைத்துச் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

ஆறாத புண்ணா?

ஆறாத புண்களின் மீது வேப்பெண்ணெயைச் சுட வைத்து மிதமான சூட்டுடன் தடவி வர ஆறாத புண்ணும் ஆறும்.

மலத்தில் இரத்தமா?

இலவம் பிசின் வாங்கி பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை இரு வேளையும் குடித்து வர இரத்தப்போக்கு நிற்கும்.

வயிற்றுக் கடுப்பா?

கனிந்த மலைவாழைப் பழத்தை நல்லெண்ணெயில் தொட்டுச் சாப்பிட கைமேல் பலன் கிடைக்கும்.

கையளவு வெந்தயத்தை தயிரில் கலந்து குடிக்க குணமாகும்.

புற்றுநோய் வராமல் தடுக்க…

தினசரி பஞ்சகவ்யம் ஒரு கரண்டி சாப்பிட்டு வர புற்றுநோய் அணுகாது. புற்றுநோய் வந்தவர்களும் இதைச் சாப்பிட்டு வர குணமாகும். பசுவின் பால், தயிர், வெண்ணெய், கோமியம், சாணம் இவற்றைச் சம அளவில் கலந்தால் பஞ்ச கவ்யம் தயார். வெண்ணெய் கைவசம் இல்லாவிடில் பசுநெய் சேர்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.