தன்னுடயை வலையில் சிக்கிக் கொண்ட பாம்பை கொன்று அதன் மீதே ஏறி அமர்ந்த சிலந்தியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேச்சர் இஸ் லிட்-இன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில், ஒரு சிலந்தியின் வலையில் சிறிய பாம்பு ஒன்று சிக்கிக் கொண்டது.
அதைக் கொன்று சிலந்தி, பின்னர் அந்த பாம்பின் மீது ஏறி அமர்ந்து கொள்வது வீடியோவை நன்கு கவனித்து பார்த்தால் தெரிகிறது. உருவம் முக்கியமல்ல, உள்ளே இருக்கும் தைரியமே முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் வீடியோ இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
Leave a Reply