cat balloon - 2026

பேபிக்கு எட்டாது போன பலூன்.. எட்டி எடுத்துக் கொடுத்த பூனை!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
cat balloon - 2026

தற்போது வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

அந்த வீடியோவில் குழந்தை ஒன்று பலூனை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த பலூன் சற்று உயரமாக பறந்துவிட குழந்தை செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.

இதனைப் பார்த்த அருகில் இருந்த பூனை உடனடியாக டைனிங் டேபிளுக்கு மேலே ஏறி பலூனின் நூலை தனது முன்னங்கால்களால் பற்றி பலூனை கீழே எடுத்து வந்து குழந்தையிடம் ஒப்படைக்கிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் பூனையின் செயலை பாராட்டியும், ஆச்சரியப்பட்டும் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.