வெயிலுக்கு இதமாக டூ பீஸ் பிகினியில் ராய் லட்சுமி! வைரலாகும் புகைப்படம்!

அடடே... அப்படியா? உலகம் கிசுகிசு சற்றுமுன் சினி நியூஸ்

lakshmirai - 2026

திரையுலகில் சுமார் 13 ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் ராய் லட்சுமி. லட்சுமி ராய் என இருந்த தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக் கொண்டார்.

என்னதான் பெயரை மாற்றினாலும் ரசிகர்களுக்கு கவர்ச்சிப் புகைப்படங்களை அளிப்பதில், திரையில் நடிப்பதில் அவர் எவ்வித குறையும் வைக்கவில்லை. இதனை தனது அண்மைய ஒரு படத்தின் மூலம் சரி என ஆக்கி விட்டார்.

தனது ட்வீட்டர் பக்கத்தில்  2005ஆம் ஆண்டு எடுத்த படத்தையும்  2018 ல் எடுத்த படத்தையும் போட்டு, நான் இன்னும் அப்படியே தான் இருக்கிறேன் என்கிற தொனியில் டூ பீஸ் பிகினி உடையில் எடுத்த படத்தை போட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.