
திரையுலகில் சுமார் 13 ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் ராய் லட்சுமி. லட்சுமி ராய் என இருந்த தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக் கொண்டார்.
என்னதான் பெயரை மாற்றினாலும் ரசிகர்களுக்கு கவர்ச்சிப் புகைப்படங்களை அளிப்பதில், திரையில் நடிப்பதில் அவர் எவ்வித குறையும் வைக்கவில்லை. இதனை தனது அண்மைய ஒரு படத்தின் மூலம் சரி என ஆக்கி விட்டார்.
தனது ட்வீட்டர் பக்கத்தில் 2005ஆம் ஆண்டு எடுத்த படத்தையும் 2018 ல் எடுத்த படத்தையும் போட்டு, நான் இன்னும் அப்படியே தான் இருக்கிறேன் என்கிற தொனியில் டூ பீஸ் பிகினி உடையில் எடுத்த படத்தை போட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்…
The body achieves what the mind believes.💪💖 do u believe ?
Time to get back in track and aim for better results #fitnessgoals #stayfit #workharder #goalstoreach 💪👊 pic.twitter.com/cAux8Y48nd— RAAI LAXMI (@iamlakshmirai) April 19, 2018
Posts by Dhinasari Reporter:
- அமிர்தா வேளாண் கல்லூரி சார்பில் நீர்வடிப் பகுதி மற்றும் வறட்சி மேலாண்மை விழிப்பு உணர்வு நிகழ்ச்சி!
- செந்தூரில் முதல்வருக்கும் அமைச்சருக்கும் அரோஹரா போட்ட வர்ணனையாளர் மீது புகார்!
- நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்கள் இயக்க பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை!
- மதுரை நகைக்கடை கொள்ளைச் சம்பவம்; மாட்டிய யூட்யூபர், இன்ஸ்டா பிரபலங்கள்!
- திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

