ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி

சற்றுமுன் விளையாட்டு

மும்பை அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ipl 1 - 2026

அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து பேட்டிங் செய்த ஐதராபாத் அனி 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 87 ரன்களில் ஆல் அவுட்டானது.

ஐபிஎல் இன்று: 

இரவு 8 மணி சென்னை – பெங்களுரு

புள்ளி பட்டியல்:

அணிபோட்டிவெற்றிதோல்விபுள்ளிரன்ரேட்
பஞ்சாப்651100.394
சென்னை54180.742
ஹைதராபாத்64280.492
கொல்கத்தா63360.572
ராஜஸ்தான்6336-0.801
பெங்களூரு5234-0.486
மும்பை61520.008
டெல்லி6152-1.097

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.