ஐ.பி.எல். : சென்னை – பெங்களூரு இன்று மோதல்

Published:

ipl 2 - 2026ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் சென்னையும், 7-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. பெங்களூரு மைதானத்தில் சந்தித்த 6 ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் தலா 3-ல் வெற்றி பெற்றன.

புள்ளி பட்டியல்:

அணிபோட்டிவெற்றிதோல்விபுள்ளிரன்ரேட்
பஞ்சாப்651100.394
சென்னை54180.742
ஹைதராபாத்64280.492
கொல்கத்தா63360.572
ராஜஸ்தான்6336-0.801
பெங்களூரு5234-0.486
மும்பை61520.008
டெல்லி6152-1.097

Related articles

Recent articles

spot_img