மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்

mettur dam - 2026

மேட்டூர் : மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நீர்வரத்து 1,886 கன அடியில் இருந்து 2,038 கன அடியாக உயர்ந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 38.81 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 11.84 டி.எம்.சி-யாக உள்ளது. அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.